Monday, 11 August 2025

திருவள்ளூர் பூந்தமல்லி Floor Supervisor வேலை உங்களுக்கு வேண்டுமா?

திருவள்ளூர் பூந்தமல்லி பகுதியில் உள்ள நிறுவனத்திற்கு Floor Supervisor வேலைக்கு அனுபவமா இந்த நபர்கள் மற்றும் அனுபவம் இல்லாத நபர்கள் தேவைப்படுகிறது.இந்த வேலையில் சேர்வதற்கு உங்களுக்கு விருப்பம் இருந்தால் நீங்கள் நாங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள வேலையைப் பற்றிய தகவல்களை இங்கு சரி பார்த்து விட்டு நீங்கள் இந்த நிறுவனத்தை தொடர்பு கொண்டு வேலையை பற்றிய தகவல்கள் அனைத்தையும் சரியாகவும் தெளிவாகவும் கேட்டு தெரிந்த பிறகு நீங்கள் இந்த வேலையில் பணிபுரியலாம். 

Floor Supervisor வேலையைப் பற்றிய விவரங்கள்: 

வேலை செய்யும் நிறுவனத்தின் பெயர்: Sri Balaji Materials Distributing Agents 

வேலைக்கு மொத்தமாக தேவைப்படும் எண்ணிக்கை: 2

வேலைக்கு கொடுக்கப்படும் சம்பளம்: 20000-30000

வேலைக்கு தேவைப்படும் கல்வித் தகுதி: நீங்கள் இந்த வேலைக்கு குறைந்தபட்சம் 12ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும் அல்லது இந்த வேலைக்கு நீங்கள் கல்லூரியில் பயின்று ஏதாவது ஒரு டிகிரி முடித்திருந்தால் இந்த வேலைக்கு தகுதியானவர்கள்.

வேலை செய்யக்கூடிய இடம்: திருவள்ளூர்

வேலையின் பெயர்: Floor Supervisor 

வேலைக்கு தேவைப்படும் அனுபவம்: நீங்கள் இந்த வேலைக்கு அனுபவம் பெற்ற நபராக இருந்தாலும் சரி அல்லது அனுபவம் இல்லாத நபராக இருந்தாலும் சரி.

வேலைக்கு கொடுக்கப்படும் வசதிகள்: உங்களுக்கு தேவையான உணவு வசதிகள் மேலும் தங்குமிடம் வசதிகள் நீங்களே பார்த்துக் கொள்ள வேண்டும்.

வேலைக்கு தொடர்பு கொள்ள வேண்டிய எண்: 9003178037

இந்த  Floor Supervisor வேலையானது எப்படி இருக்கும்?

  • உங்களுக்கு இந்த வேலையில் உங்களுடைய நிறுவனத்தில் உள்ள ஒரு துறையின் முக்கியமான மேலாண்மை பதவியாகும். இந்த வேலையை நோக்கம் என்னவென்றால் நீங்கள் உங்கள் நிறுவனத்தில் நடக்கும் தினசரி செயல்பாடுகளை மேற்பார்வை செய்தல் மேலும் வாடிக்கையாளர்களின் திட்டத்தை உறுதி செய்து அவர்களுக்கு சரியான தயாரிப்புகளை வழங்குதல். 
  • இந்த வேலையில் நீங்கள் உங்கள் குழுவில் உள்ள உறுப்பினர்களை ஒருங்கிணைத்து அவர்களுக்கு சரியான முறையில் வேலைகளை கொடுக்க வேண்டும். உங்களுடைய நிறுவனத்தில் உள்ள வாடிக்கையாளர்கள் அனைவரும் சரியான முறையில் வேலை செய்கிறார்கள் என்பதை நீங்கள் தினசரி கண்காணித்துக் கொண்டு வர வேண்டும். 

இந்த Floor Supervisor வேலையில் உள்ள சில முக்கிய பொறுப்புகள்: 

  • உங்களுக்கு இந்த வேலையில் உங்கள் நிறுவனத்திற்கு வரும் புதிய ஊழியர்களை சரியான முறையில் வழிநடத்துதல் மற்றும் அவர்களுக்கு சரியான பயிற்சிகளை வழங்க வேண்டும். மேலும் அவர்கள் வேலைகளை சரியான முறையில் செய்யவில்லை என்றால் நீங்கள் அவர்களை ஒழுங்குபடுத்த வேண்டும். 
  • மேலும் உங்கள் நிறுவனத்தில் உள்ள தயாரிப்புகளை வாடிக்கையாளர்களுக்கு கொடுத்துவிட்டு மேலும் வாடிக்கையாளர்களின் சேவையின் தரத்தை நீங்கள் சரியான முறையில் தெரிந்துகொண்டு அவர்களுக்கு தேவையான திருத்தங்கள நீங்கள் உங்களுடைய நிறுவனத்தின் தயாரிப்புகளில் மேற்கொள்ள வேண்டும். 
  • மேலும் உங்கள் நிறுவனத்தில் விற்கப்படும் அனைத்து தயாரிப்புகளின் தரம் மற்றும் அந்த தயாரிப்புகள் எவ்வளவு விற்பனையாகிறது என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். மேலும் விற்பனையின் தரம் எப்படி இருக்கிறது என்பதை நீங்கள் சரியாக கவனித்து வர வேண்டும். மேலும் உங்களுடைய நிறுவனத்தில் வேலை செய்யப்படும் அனைத்து பணியாளர்களின் பயிற்சிகளை அதிகப்படுத்தி அவர்களுடைய செயலை நீங்கள் விரைவாக செய்ய ஊக்குவிக்க வேண்டும். 
  • மேலும் உங்களுடைய நிறுவனத்தில் வேலை செய்யப்படும் அனைத்து பணியாளர்களுக்கும் நீங்கள் அவர்களுடைய உடல் நிலை மற்றும் பாதுகாப்பு ஆகிய அனைத்து விதிமுறைகளையும் பின்பற்றுவதற்கு நீங்கள் அறிவுரை கூற வேண்டும். மேலும் உங்களுடைய துறையின் திட்டங்கள் அனைத்தையும் நீங்கள் சரியான முறையில் உங்களுடைய நிறுவனத்தில் வேலை செய்யும் அனைத்து பணியாளர்களுக்கும் நீங்கள் தெரியப்படுத்த வேண்டும். 
  • உங்களுடைய நிறுவனத்தின் பணியின் தரம் மற்றும் நேரத்தை நீங்கள் சரியான முறையில் கண்காணித்து அதில் உள்ள குறைபாடுகளை நீங்கள் சரி செய்ய வேண்டும். மேலும் நீங்கள் வாடிக்கையாளர்களின் சேவையை அதிக அளவு மேம்படுத்த வேண்டும். வாடிக்கையாளர்கள் உங்களுடைய தயாரிப்புகள் மீது ஏதாவது புகார்கள் மற்றும் கேள்விகள் எழுப்பும்போது நீங்கள் அவர்களுக்கு சரியான நேரத்தில் அவர்களின் சேவையை பூர்த்தி செய்து நீங்கள் உங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு தீர்வு காண வேண்டும். 
  • மேலும் உங்கள் நிறுவனத்தில் செய்யப்படும் அனைத்து செயல்பாடுகளும் சரியாக நடைபெறுகிறதா என்பதை நீங்கள் அடிக்கடி உறுதி செய்ய வேண்டும். உங்கள் நிறுவனத்தில் உள்ள தயாரிப்புகள் அனைத்தும் தரம் மற்றும் பாதுகாப்பு சரியாக இருக்கிறதா என்பதை நீங்கள் பராமரித்து வர வேண்டும். நீங்கள் உங்களுடைய துறையின் திட்டங்களை நீங்கள் அடிக்கடி செயல்படுத்த வேண்டும். உங்களுடைய மேலாளர்களுடன் நீங்கள் இணைந்து புது புது திட்டங்களை நீங்கள் உங்களுடைய குழுவில் செயல்படுத்த வேண்டும்.

இந்த Floor Supervisor வேலைக்கு தேவைப்படும் சில தகுதிகள்: 

  • இந்த வேலைக்கு நீங்கள் குறைந்தபட்சம் டிப்ளமோ அல்லது ஐடிஐ படித்திருக்க வேண்டும். மேலும் நீங்கள் அதைத் தாண்டி படித்து முடித்து இருந்தால் கூட இந்த வேலைக்கு மிகவும் சிறப்பாக இருக்கும். இந்த வேலைகள் நீங்கள் அனுப்பவும் பெற்ற நபராக இருந்தால் அது அதிக அளவு உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். 
  • மேலும் உங்களுடைய நிறுவனத்தில் குழுக்களை நீங்கள் சரியான முறையில் தலைமை தாங்க வேண்டும். மேலும் உங்களுடைய குழுக்கள் மற்றும் வாடிக்கையாளர்களுடன் நீங்கள் சரியான முறையில் தொடர்பு கொள்ளும் திறனை பெற்றிருக்க வேண்டும். மேலும் உங்களது நிறுவனத்தின் நேரம் மேலாண்மையை நீங்கள் சரியாக கடைபிடிக்க வேண்டும். 
  • நேரத்தை நீங்கள் சரியாக கடைபிடித்தால் மட்டுமே உங்களுடைய வேலைகள் குறிப்பிட்ட நேரத்தில் முடிக்கப்படும். மேலும் தமிழ் மற்றும் ஆங்கிலம் கொண்ட மொழிகளை நீங்கள் கற்று இருக்க வேண்டும்.
Comments


EmoticonEmoticon